Latest News
தல என்றாலே இந்த கெட் அப் தானா? தோனியின் சால்ட் அண்ட் பெப்பர் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தனது மகஸ் ஸீவாவுடன் வீட்டுக்குள்ளேயே பைக்கிள் உலாவரும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தல என்று அன்போடு சென்னை ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி, தல அஜித்தின் பிரபல கெட் அப்பான சால்ட் அண்ட் பெப்பரில் தனது மகள் ஸீவாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.
Dhoni in salt and pepper getup went viral