cinema news
தலைவி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
தலைவா படத்தை இயக்கியவர் ஏ.எல் விஜய். தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் மகனான இவர் வருடத்துக்கு ஒரு படமாவது இயக்கி விடும் பிஸியான இயக்குனர். இவர் தற்போது கங்கணா ரணாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் ரிலீஸ் தேதியை படத்தின் கதாநாயகி கங்கணா அறிவித்துள்ளார்.
இந்த படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
#CINIMAUPDATE | ஏப்ரல் 23ம் ‘தலைவி’ ரிலீஸ்!#SunNews | #Thalaivi | #KanganaRanaut | #Jayalalithaa pic.twitter.com/l8rj9zDfLE
— Sun News (@sunnewstamil) February 25, 2021
#CINIMAUPDATE | ஏப்ரல் 23ம் ‘தலைவி’ ரிலீஸ்!#SunNews | #Thalaivi | #KanganaRanaut | #Jayalalithaa pic.twitter.com/l8rj9zDfLE
— Sun News (@sunnewstamil) February 25, 2021