தமிழகத்தில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 71.90% வாக்குப் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49% வாக்குப்பதிவாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக தென் சென்னையில், 56.34% சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக ஓட்டு சதவீதங்கள் :
38 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் :
திருவள்ளூர் – 71.68%
தென் சென்னை- 56.41%
வட சென்னை-63.47%
மத்திய சென்னை – 59.25%
காஞ்சிபுரம் – 73.82%
அரக்கோணம் – 76.64%
ஸ்ரீபெரும்புதூர் – 61.61%
கிருஷ்ணகிரி- 75.59%
தர்மபுரி – 80.49%
ஆரணி – 78.80%
விழுப்புரம்- 78.22%
திருவண்ணாமலை – 77.51%
சேலம் – 77.33%
நாமக்கல் -79.98%
திருப்பூர் – 72.93%
ஈரோடு – 72.67%
நீலகிரி – 73.70%
கோவை- 63.99%
பொள்ளாச்சி- 70.78%
திண்டுக்கல் – 75%
கரூர்- 79.11%
திருச்சி- 68.89%
பெரம்பலூர் – 78.70%
சிதம்பரம் – 77.72%
மயிலாடுதுரை-73.56%
நாகப்பட்டினம் – 76.49%
தஞ்சாவூர்- 72.46%
சிவகங்கை – 69.34%
மதுரை – 65.34%
தேனி – 74.75%
விருதுநகர் – 72.01%
ராமநாதபுரம் – 67.85%
தூத்துக்குடி – 69.03%
தென்காசி – 70.98%
திருநெல்வேலி – 66.68%
கன்னியாகுமரி – 69.62%
18 சட்டமன்ற தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு :
மானாமதுரை – 74.80%
ஆண்டிப்பட்டி – 75.63%
பெரியகுளம் – 74.25%
சாத்தூர்- 78.95%
பரமக்குடி – 70.74%
விளாத்திகுளம் – 76.96%
நிலக்கோட்டை – 79.33%
திருவாரூர் – 76.76%
தஞ்சாவூர் – 70.02%
பூந்தமல்லி – 76.80%
பெரம்பூர் – 64.14%
திருப்போரூர் – 80.60%
சோழிங்கர் – 82.26%
குடியாத்தம் – 74.83%
திருவாரூர் – 76.76%
ஓசூர் – 69.45%
பாப்பிரெட்டிபட்டி-80.62%
அரூர் – 82.08%
நிலக்கோட்டை – 79.33%