ஜகமே தந்திரம் டீசர்

8

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மாமான் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய பின்பு அடுத்ததாக மருமகன் தனுஷை வைத்து இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தனுஷ் இதில் கொஞ்சம் நக்கலான ஆசாமியாக நடித்து உள்ளார்.

விரைவில் நெட்ப்ளிக்ஸில் இப்படம் வெளியாகிறது. இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=zheMCw4J-jI&feature=youtu.be

பாருங்க:  ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!