சினிமா ஹீரோ போல ஸ்டாலின்

சினிமா ஹீரோ போல ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு காலத்தில் குறிஞ்சி மலர் உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்தவர்தான் தற்போது தேர்தல் விடுமுறைக்காக கொடைக்கானல் சென்றுள்ள ஸ்டாலின் அங்கு விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டுள்ளார்

அதில் அழகாக அமைந்த ஒரு இடத்தில் நான்கைந்து ஆடுகள் உடன் உள்ள பேக் டிராப்பில் ஸ்டாலின் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆனால் ஒரு புகைப்படத்தை ஸ்டாலின் பதிவிட்ட உடனே நெட்டிசன்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டனர். ஒரு புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களை சிதற விடுகின்றனர்.