Tamil Flash News
கூட்டணியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் உரை!
பொதுக் கூட்டணியில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு. அதில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் பேசியதாவது:
முதல்வர் மற்றும் துணை முதல்வர் யோசித்து அருமையான கூட்டணியை அமைத்துள்ளனர். பா.ஜ.க, தமிழக நலன் கருதி இக்கூட்டணியில் இணைந்துள்ளது, என தெரிவித்தார்.மத்திய, மாநில அரசுகளிடம் 10 கோரிக்கைகளை முன் வைத்தார்.
மேலும், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளார்.ஜனநாயகம் தழைக்க மாநிலங்களுக்கு அதிகாரம் தர வேண்டும் எனவும் கூறினார்.