எஸ்.பி ஜனநாதனுக்கு வித்தியாசமாக மரியாதை செய்த விஜய் சேதுபதி

19

இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. மே தினம் என்பது உழைப்பாளர்களுக்காக கொண்டாடப்படுகிறது. இன்று மே தினத்தை விஜய் சேதுபதி சமீபத்தில் மறைந்த இயக்குனர் ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜனநாதன் சிறந்த உழைப்பாளி மட்டுமல்ல கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் விஜய் சேதுபதி எஸ்.பி ஜனநாதனை மே தினத்தன்று போற்றும் விதமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாருங்க:  பிரியா ஆனந்த் பாராட்டிய க/பெ ரணசிங்கம்
Previous articleகேவி ஆனந்த் குறித்து சூர்யா உருக்கம்.
Next articleசர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு