cinema news
இயக்குனர் ஷங்கர் பத்து லட்சம் நிதியுதவி
தற்போது கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றினால் பலர் உயிரிழந்து வருகின்றனர். உறவுகள் பலரை இழந்தவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ரிலீஃப் பண்ட்க்கு பல முக்கிய நபர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.
நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதி வழங்கிய நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் வழங்கியுள்ளார். அதை தமிழக முதல்வர் ரிலீஃப் அக்கவுண்ட்க்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார் அவர்.
#NMNews23 Update:
Director @shankarshanmugh had contributed ₹ 10 lakhs (via Online Bank Transfer) to the #TNCMPublicReliefFund#CoronaReliefFund #Donate2TNCMPRF pic.twitter.com/TuPhh5xNPS
— Nikil Murukan (@onlynikil) May 16, 2021