Published
11 months agoon
பிரபல தெலுங்கு இயக்குனர் ரவிராஜ பின்ஷெட்டி இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ஆவார். இவரின் மகன் தான் நடிகர் ஆதி. இவர் மிருகம், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கோ-2’,‘கலகலப்பு-2’, ‘சார்லி சாப்ளின்-2’ போன்ற படங்களில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் நீண்ட காலம் காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்களது திருமணத்துக்கு பச்சை கொடி காட்டிய பெற்றோர். நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நேற்று அதிகாலை நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது இவர்களது திருமண புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்துள்ளனர்.
Celebrating Love♥️
Getting married in the presence of all our well wishers was truly a moment we’ll cherish forever. We seek for your blessings & love as we take on this new journey together ♥️@nikkigalrani pic.twitter.com/XTT8qxy9XN— Aadhi🎭 (@AadhiOfficial) May 19, 2022