தற்போதைய சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இப்போதைக்கு இவ்வாறான செயல்களே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தை குறிப்பாக முரட்டு சிங்கிள்ஸ்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் எப்பொழுதும் தன் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இதில் இவரின் புகைப்படங்கள் பெரும்பாலானவை இளசுகளின் மனசுகளை கிறங்கடிக்க செய்துள்ளது. அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-Cb-9rl-WV/?utm_source=ig_embed&utm_campaign=loading
இதை பார்த்த அவரின் ரசிகர்கள் ”செம்ம ஹாட்” என்று வழக்கம்போல அவரை புகழ்ந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.