பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இப்போதைக்கு அவர் ஒரு சில படங்களிலும், பல விளம்பரங்களுக்கு மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். இவரின் ஹாட்டான போட்டோக்களை அவ்வப்பொழுது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் இவரின் முன்னழகை காட்டிய போட்டோ ஒன்று ஏற்கனவே இளசுகளை கிறங்க வைத்துள்ளது. இந்தநிலையில் இப்போது இவர் துண்டை போல இருக்கும் ட்ரெஸ்ஸை மட்டுமே அணிந்து கொண்டு இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர், “எதுக்கு இது கூட போட்டுக்கிட்டு அதுவும் இல்லாம இருந்தா நல்லாத்தான் இருக்கும்” என்ற இரட்டை அர்த்த கமெண்ட்ஸ்களை அள்ளிவிட்டுள்ளனர்.


