திரைப்பட தொழிலாளர்களுக்கு யாஷ் செய்த உதவி

19

கேஜிஎஃப் படம் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றவர் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎஃப் கேஜிஎஃப் 2 படங்கள் இவரது வாழ்க்கையை எங்கேயோ கொண்டு போய் பெரிய லெவலில் உயர்த்தி விட்டன.

சினிமாவில் பெரிய அளவில் வளர்ந்தாலும் இரக்க சிந்தனை கொண்டவர் யாஷ். கொரோனா பெருந்துயரில் திரைப்பட தொழிலாளர்கள் பலரும் படும் கஷ்டத்தை பார்த்த யாஷ் தனது சொந்த பணம் 1.5 கோடியில் இருந்து திரைப்பட தொழிலாளர்கள் பலருக்கு 5000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்

பாருங்க:  கோடியில் ஒருவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்
Previous articleபடத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா
Next articleஇயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாள் இன்று