வாய் மட்டும் இல்லனா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும்!!

607

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இதனையடுத்து இவரை குக் விட் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், இவர் ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் சென்னைக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளார். அங்கிருந்து தினமும் இவர் சோஷியல் மீடியாவில் பதிவிடும் அலப்பறைகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளம். அப்படித்தான் அவரின் வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் வாய் மட்டும் இல்லனா உன்ன நாய் தூக்கிட்டு போய்விடும் என்று கலாய்த்துள்ளார்.

 

பாருங்க:  இந்த லோலாயி தொல்ல தாங்க முடியலப்பா! கடுப்பான ரசிகர்கள்!
Previous articleதஞ்சையில் இஸ்லாமியர்களின் நெகிழ்ச்சி செயல்! அசந்து போன மக்கள்!!
Next articleடி.வி சேனல்களில் ஏப்ரல் 23 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!