இவருக்காகத்தான் மனைவியை விவாகரத்து செய்தாரா விஷ்ணு விஷால்?

244

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படத்தை தொடர்ந்து அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவகாரத்து செய்தார். கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. சினிமாவிற்காக சில நடிகைகளிடம் நெருக்கமாக பழகினேன். ஆனால், அதை என் மனைவி தவறாக புரிந்து கொண்டார் என விஷ்னு விஷால் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை கட்டா ஜுவாலாவுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் இவருக்காகத்தான் மனைவியை விவாரத்து செய்தீர்களா? என வெளிப்படையாக கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். சிலரோ, விரைவில் நல்ல செய்தி அறிவிப்பீர்கள் என நம்புகிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

பாருங்க:  முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் யார் ஹீரோ? - முக்கிய அப்டேட்