விஷ்ணு விஷால் ராணா டகுபதி நடிக்கும் பட ரிலீஸ் தேதி

38

விஷ்ணு விஷால் ராட்சஷன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சொல்லிகொள்ளும் அளவு பெரிய ஹிட் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் விஷ்ணு விஷால் தமிழ் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள காடன் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை பிரபல தமிழ் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26ல் இப்படம் வெளியாகிறது.

பாருங்க:  சோனு சூட் புகைப்படம் விமானத்தில்- பாராட்டு தெரிவித்த காஜல்
Previous articleராஜபாளையம் தொகுதி வேட்பாளராக கெளதமியா
Next articleநெல்லையப்பர் கோவிலில் ராகுல் வழிபாடு