தமிழக அரசின் பள்ளி பாட புத்தகத்தில் நடிகர் விஜய் பட பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் விஜய்க்கு ரசிகர்கள்
தற்போது தமிழக அரசின் பாடத்திட்டத்தில் விஜய் பட பாடல் இடம் பெற்றுள்ளது. அழகிய தமிழ் மகன் படத்தில் இடம் பெற்ற ‘முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா’ பாடல் சிறுவர்களுக்கன பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.