Entertainment
டுவிட்டருக்கு வந்த ஜனகராஜ் -உண்மையா
1980களில் வந்த பல படங்களில் காமெடியாகவும், குணச்சித்திரமாகவும், பிரசாந்த் நடித்த ஆயுதம் படத்தில் வில்லனாகவும் நடித்தவர் ஜனகராஜ்.
சில வருடங்களாக எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை. அமெரிக்காவில் வசித்து வருகிறார்
சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் நடித்திருந்தார். அவ்வளவாக சினிமாவில் முன்புபோல் நடிக்காத இவர் நேற்று முதல் டுவிட்டரில் நுழைந்துள்ளார். தனது பிறந்த நாளான 19.05.2021 முதல் டுவிட்டரில் நுழைந்துள்ளதாக ஜனகராஜ் கூறியுள்ளார்.
இருப்பினும் இது ஃபேக் ஐடி என்றும் தகவல் உலா வருகிறது எது உண்மையோ ரசிகர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். இது தகவலுக்காக மட்டுமே.
https://twitter.com/ActorJanagaraj/status/1395001647496060931?s=20
