ட்ரெண்டிங்கில் சினம் படத்தின் டீசர்

16

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ள படம் சினம். குமரவேலன் ஏற்கனவே நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படத்தை இயக்கியவர் இவர்.

தற்போது இவர் இயக்கியுள்ள படம் சினம். அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

எல்லாருக்குமே கோபம் வரணும் என்ற அடிப்படையில் பின்னப்பட்டுள்ள அதிரடி கதை இது.

https://www.youtube.com/watch?v=FgvkU-RjtEQ&feature=youtu.be

பாருங்க:  ரஹ்மானை உச்சத்தில் ஏற்றிய ரங்கீலா -25ம் ஆண்டு விழா