திருவண்ணாமலையில் ஸ்வாமி தரிசனம் செய்த லோகேஷ் மற்றும் அனிருத்

60

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் ரிலீஸாக வரும் 13ம் தேதியே தியேட்டர்களில் ரிலீஸ் காடு மலை கடந்து கண்ணன் தேவன் டீக்காக பிடி உஷா ஓடிய அந்தக்கால விளம்பரம் போல பல தடைகளை கடந்து கொரோனா எனும் அரக்கனால் வரவே முடியாமல் சிக்கி சீரழிந்து மாஸ்டர் படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வணங்கியுள்ளனர்.

பட வெற்றிக்காக வழிபட்டிருப்பார்கள் என யூகிக்க முடிகிறது.

பாருங்க:  என்றும் மறக்க முடியா ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர் நிவாஸ்