இளையராஜா அடிக்கடி தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சென்னை தீவுத்திடலில் நேற்று இவரது இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்.
அதில் நிலா அது வானத்து மேல என்ற பாடலை வித்தியாசமாக வரிகளை மாற்றி சோகமாக அவர் பாடினார்.