திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

61

கடந்த மார்ச் மாதம் சீனப்பெருந்தொற்று கொரோனா பரவியதால் உலகம் முழுவதும் கடும் ஊரடங்கு செய்யப்பட்டது. இந்தியாவிலும் மார்ச் 23 முதல் கடும் ஊரடங்கு செய்யப்பட்டதால் கோவில்கள், திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டன.

இதில் கோவில், மால்கள் சில தளர்வுகளுடன் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டன. நவம்பர் மாதம்தான்  திறக்கப்பட்டன. எனினும் 50 சதவீத பார்வையாளர்கள்தான் அனுமதிக்கப்படுகின்றனர்

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வேறு வர இருப்பதால் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

பாருங்க:  கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புதிய கருவி ! ஈரான் சாதனை!