நடிகை தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
இந்திய சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா நடித்து வருகிறார்.
இப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகர்களை உள்ளடக்கி பான் இந்தியா படமாக ஜெயிலர் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் இடையே அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். முன்னதாக, அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவருன் கிசுகிசுக்கப்பட்டார்.
அதற்கு முன் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கோலியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக்கை தமன்னா காதலித்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது விஜய் வர்மா உடன் டேட்டிங் செய்து வருகிறார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது சட்டை பட்டன் கழட்டிபோட்டுவிட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்துள்ளனர்.