super duper

இப்படி கவர்ச்சி காட்டலாமா இந்துஜா? – சூப்பர் டூப்பர் ஸ்னீக் பீக் வீடியோ

நடிகை இந்துஜா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ள சூப்பர் டூப்பர் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை துவங்கியவர் நடிகை இந்துஜா. அதன்பின் பிரபுதேவாவுடன் மெர்குரி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக விஜய் நடித்துள்ள வரும் பிகில் திரைப்படத்தில் அவர் கால்பந்தாட்ட வீராங்கனையாக அவர் நடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அதோடு, சூப்பர் டூப்பர் என்கிற திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். காரணம், இந்துஜா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ள சில காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.