சன்னிலியோன், பற்றி தெரியாதவங்க உலகத்தில் யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் பிறந்து இருந்தாலும், அவர் உலக அளவில் பிரபலம் அடையச் செய்தது அவர் நடித்த ஆபாச படங்களே. இவற்றை தாண்டி அவர் விளம்பரம் மாடல் ஆகவே தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
தற்சமயம், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலே இருக்க போர் அடிச்சியிருக்கு போல, ஆதனால்தான் நம்ம சன்னி சூப்பரா டான்ஸ் ஆடி வீடியோவும் வெளியிட்டுயிருக்காங்க!!
https://www.instagram.com/p/B-6tNPmjLnv/?utm_source=ig_embed&utm_campaign=loading