சன்னிலியோனை பற்றி உலகளவில் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக சன்னிலியோன் இந்தியாவில் பிறந்து இருந்தாலும், அவர் உலக அளவில் பிரபலம் அடையச் செய்தது அவர் நடித்த ஆபாச படங்களே.
இதனை தொடர்ந்து அவர் இந்தியில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழிலும் தெலுங்கிலும் இன்ன பிற மொழிகளிலும் துணை கதாபாத்திரளாகவும், குத்து பாடல்களுக்காகவும், சன்னிலியோனை நடிக்க வைத்துக்கொண்டு உள்ளனர். இவற்றை தாண்டி அவர் விளம்பரம் மாடல் ஆகவே தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
சன்னி புகைப்படங்கள் அனைத்துமே இளசுகளை சுண்டி இழுக்கும் அளவிற்கு அழகு, கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத போட்டோக்கள் முரட்டுகாளைகளை பெருமூச்சுடன் கிறங்ககடிக்க செய்துள்ளது.
சன்னியின் ஹாட் அண்ட கியூட் உங்கள் பார்வைக்கு:







