உலகளவில் சன்னி லியோனை தெரியாதவங்க யாருமே இல்ல. அப்படி எக்கச்சக்கமான கிரேஸ் இவருக்கு. சினிமா துறை பிரபலங்கள் காட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இவரின் தற்போதைய போட்டோஸ்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளது. 144 தடை உத்தரவால் இந்தியாவே சமூக விலைகளில் இருந்துகொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த சம்மரில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று சன்னி லியோன் கூறி சம்மரில் செம ஜாலியான போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர். சம்மரில் செம ஜாலியா இருகாங்கபா சன்னி, கொடுத்துவச்சவங்க என்று புலம்பியும் உள்ளனர். சன்னியின் சம்மர் போட்டோஸ்களை பார்ப்போமா?





