இந்தியாவில் பிற மொழி ஹீரோக்கள் தமிழ் மொழியில் வெற்றி அடைவது என்பது அவ்வளவு சாத்தியமானது அல்ல. கன்னட மொழில் வெளிவந்து பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கே.ஜி.எஃப்.
இப்படத்தின் நாயகனாகிய யாஷ்ஷிர்குயன தமிழில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கே.ஜி.எஃப்-2 ஜுலை 2020யில் வெளீயாகும் ஏன்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாஷ் எப்பொழுதும் தன் குழந்தையுடன் இருக்கும் புகைபடத்தை சமூக ஊடக்கத்தில் பதிவிட்டு வருவார். கோடை காலத்தை தாவிர்க்கும் விதமாக தன் குழந்தைக்கு மொட்டை அடித்து உள்ள போட்டோ பதிவில், “அவரை பார்த்து, அப்பா கோடை காலம் வந்துவிட்டது என்று எனக்கு தெரியும். ஆனால் இது கோடை காலத்திற்குறிய ஹைர் ஸ்டைல் இல்லை” என்று முறைப்பது போது போல உள்ள போட்டோ பெரும் அளவில் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.
