தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரையும் வம்புக்கு இழுத்து விட்டு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போகவே, சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார் ஸ்ரீரெட்டி.

தமிழ் சினிமாவிலும் பிரபலங்களை ஸ்ரீரெட்டி விட்டுவைக்கவில்லை, இவரின் நேர்காணல்களிலும் மிகவும் கொச்சையாகவே பேசுவார். இதனைத் தொடர்ந்து இவர் எப்போதுமே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எண்ணிலடங்கா ரசிகர்களை வசியம் செய்துள்ளார். இதனிடையே, ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் பதிவு செய்த வாசகம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அதில் தன் மார்பக அழகைப் பற்றி மறைமுகமாக புகழ, நடிகை சமந்தாவையும், த்ரிஷாவையும் வம்புக்கு இழுத்துள்ளார். அது எப்படி என்றால் சமந்தாவின் “—–“ எலுமிச்சையும் திரிஷாவின் “—-“ திராட்சையும் என் முன்னால் ஒன்றுமே கிடையாது என்ற டபுள் மீனிங் பதிவை வெளியிட்டு உள்ளார்.

இந்த பதிவு சமந்தா, த்ரிஷா ரசிகர்களை ஒருபுறம் எரிச்சலுட்ட செய்தாலும், மற்றொருபுறம் ஸ்ரீரெட்டி சொல்றதெல்லாம் பப்ளிசிட்டிக்காக தான் என்று ஒரு சிலரும் கடந்து செல்கின்றனர்.