Published
2 years agoon
சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் கடந்த 10ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி பரபரப்பாக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இப்படத்தினை எப்படி உருவாக்கினார்கள், குறிப்பாக உட்லண்ட்ஸ் ஓட்டல், மதுரை பக்கத்தில் உள்ள கிராமங்கள், போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றை எல்லாம் எப்படி உருவாக்கினார்கள்.
படத்தில் பேஜர் எப்படி வாங்கப்பட்டது வரை பல அரிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
சூர்யாவுக்கு வாட்ச் பரிசளித்த கமல்
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன
சூர்யா பாலா பிரச்சினை என சொல்லப்பட்ட நிலையில் முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!
சூர்யா மற்றும் இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளத்தில் மோதிக்கொண்டனரா?
சூர்யா ஜோதிகா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு
இயக்குனர் பாலா சூர்யா திரைப்பட அப்டேட்