வெளியானது சிம்பு என்ற அப்துல் காலிக்கின் உருவம்

13

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம். மாநாடு , நீண்ட நாளாக இழுபறியில் இருந்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது.

அதன்படி இன்று காலை 10.48க்கு மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார்.

சிம்புவின் முகத்தில் ரத்தம் வழிவது போல் இந்த படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது. மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

https://twitter.com/vp_offl/status/1330017601439731713?s=20

பாருங்க:  கொரோனா குமார் பட ப்ரமோ இன்று ரிலீஸ்