வம்சம் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார் நடிகை நந்தினி. தமிழ் தொலைகாட்சி தொடர்களில் தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கொள்ளை அடித்தார். சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்ததால் நந்தினிக்கு மைனா நந்தினி என பெயர் வந்தது.
இதனை தொடர்ந்து இவருக்கு மைனா நந்தினி என்று பெயர் வந்தது. மைனா நந்தினி சீரியல் நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து மைனா நந்தினி-யோகேஷ் இருவரும் டிக் டாக்யில் மிகவும் பிரபலம்.
அந்த வகையில், இருவரும் ஜோடியாக காமெடி முதல் ரொமான்ஸ் வரை டிக்டாக் செய்வது வழக்கம். இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து டிக் டாக்கில் ரொமான்ஸ் செய்ய போக அது முடிவில் காமெடியாக போனது. நீங்களே பாருங்க: