Published
1 year agoon
இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து விரைவில் படம் இயக்க இருக்கிறார். பீஸ்ட் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி டுவிட்டரில் ஏதாவது பரபரப்பாக எழுதுவது இவர் வழக்கம்.
அடிக்கடி ஏதாவது தத்துவங்களை தான் அதிகம் எழுதுவார். அவமானப்படுத்துபவர்களுக்கு எதிராக சில தத்துவங்களை செல்வராகவன் எழுதியுள்ளார்.
ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.
என இவர் கூறியுள்ளார்.