cinema news
சத்யராஜின் தோற்றம் மாற காரணமான ரவிக்குமார்… இது மட்டும் இருந்திருந்தா எப்படி இருந்திருப்பாரு மனுஷன்?…
சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்தனி ஸ்டைலை தங்களது நடிப்பில் காட்டுவார்கள். அதில் சத்யராஜ் என்றாலே அவரின் அசால்டான நடிப்பும் நக்கல் நையாண்டியும் தான். இவரது படங்களில் இவரின் எகத்தாளமான பேச்சுக்களே அவரை ரசிக்க வைக்க காரணமாக மாறியது. அதிலும் இவருடன் ஜோடியாக கவுண்டமணியோ, மணிவண்னனோ சேர்ந்தவிட்டால் கச்சேரி கலைகட்டிவிடும்.
அதே நேரத்தில் அதற்கு பதில் அதே நேரத்தில் வேறு ஒரு படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த ஆசைப்பட்டு, அதில் நடித்தும் கொடுத்து விட்டாராம். இந்த இரண்டு படங்களும் ஓரே நேரத்தில் ரிலீஸ் செய்யாப்பட்டதாம். அதில் சத்யராஜ் விரும்பி நடித்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம் இரண்டே வாரங்கள் மட்டும் தான் ஓடியதாம்.
ஆனால் தான் அவர நடிக்க மறுத்த படமோ தாறு, மாறாக ஓடியதாம். என்னாடா இப்படி ஆயிடுச்சே என அதை பற்றியே யோசித்து கொண்டே இருந்ததால் தனக்கு தலை முடி கொட்டிவிட்டதாக தனது நகைச்சுவை மாறாத விதத்திலேயே சொல்லியிருந்தார். அந்த இரு படங்களும் ரிலீஸ் ஆகும் வரை தனக்கு முடி இருந்ததாம்.
தான் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்திருந்தால தனக்கும் தலைமுடி அதிகமாக இருந்திருக்குமோ என அதை நினைத்து சிரித்து வந்திருக்கிறாராம் சத்யராஜ். இப்படி அவர் தவற விட்டது கே.எஸ்.ரவிக்குமாரின் இரண்டு படங்களையாம், ஆனால் அந்த இரண்டுமே சூப்பர், ஹிட்டாக அமைந்ததாம்.