யுடியூப்பை புரட்டிப் போட்ட ரவுடி பேபி பாடல் வீடியோ…

487

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் பதிவேற்றம் செய்த நாளில் இருந்தே அந்த வீடியோவை பலரும் பார்க்க தொடங்கினர். ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற இப்பாடல் விரைவியேயே 10 கோடி பார்வையாளர்களை பெற்றது.

தற்போது 183 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த வீடியோ யுடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது.

தனுஷ் ஏற்கனவே வெளியிட்ட கொலைவெறி பாடல் 175 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த சாதனையை, வெகு விரைவிலேயே ரவுடி பேபி பாடல் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  டி.வி சேனல்களில் மே 22 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!