ரேஷ்மா நடிக்கும் வடடா

40

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் அகில உலக பிரபலம் ஆனவர் ரேஷ்மா. பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதை விட இன்னும் பிரபலமானார்.

பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர் புதிதாக சன் டிவியில் சனிக்கிழமை மட்டும் வரும் ஒரு காமெடி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி சன் டிவியில் இன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது.

பாருங்க:  நம்ம புஷ்பாவா இவங்க! அம்மாடியோ கண்ணு கூசுது
Previous articleபொன்னியின் செல்வன் அப்டேட்
Next articleஅதுல்யா ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள்