வெளியானது ரஞ்சித் ஆர்யா படத்தின் பர்ஸ்ட் லுக்

வெளியானது ரஞ்சித் ஆர்யா படத்தின் பர்ஸ்ட் லுக்

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா புதிய ஒரு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெயர் சார்பட்டா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆர்யா வடசென்னையை சேர்ந்த ஒரு பாக்ஸராக நடித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள ரஞ்சித்,இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா சார்பட்டா என கூறியுள்ளார்.