இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல பிரபலங்கள் கூறிய வாழ்த்துக்களின் மொத்த தொகுப்பு.
திரு @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 12, 2020
And the friendship continues. @rajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/tX3VylvEdI
— KhushbuSundar (@khushsundar) December 12, 2020
திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிறந்த ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் ஆசீர்வதிக்கப்பெற வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to Shri @rajinikanth Ji. May you be blessed with good health and long life.
— Prakash Javadekar (@PrakashJavdekar) December 12, 2020
Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 12, 2020
Happy Birthday Dear @rajinikanth #HappyBirthdayRajinikanth pic.twitter.com/EsF4OF72e5
— Mohanlal (@Mohanlal) December 12, 2020
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
திரு @rajinikanth அவர்களே.தங்களுக்கு இறைவன் பூரண நலத்தையும் ,
நீண்ட ஆயுளையும்
அளிக்கட்டும்.— Vanathi Srinivasan (@VanathiBJP) December 12, 2020
தனது 70 வது வயதில் அடியெடுத்து வைக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
File Pic pic.twitter.com/yMY0MA85J8— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 12, 2020
HAPPIEST MUSICAL BIRTHDAY to d 1 & Only Evergreen SUPERSTAR Dearest @rajinikanth Sir
🎂🎂🕺🎂🎂The MAN who redefined STARDOM & broke d Boundaries❤️❤️
Keep Rocking & Entertaining us Always Sir❤️🙏🏻
ThankUuuu n Lovv U sirrr🤗❤️#HappyBirthdayThalaivaa #HappyBirthdayRajinikanth pic.twitter.com/h5Ou3odmGj— DEVI SRI PRASAD (@ThisIsDSP) December 12, 2020