அலியா பட் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் கங்குபாய் கத்தியாவாடி. பிரபல் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் அதிரடி பெண்ணாக நடித்துள்ள அலியா பட் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் ஸ்டைலாக நடித்துள்ளார்.
இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம கெத்தாக அலியா பட் நடித்துள்ள இப்பட ட்ரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.