Entertainment
அவ்ளோவ் தான்…. டோட்டலா விழுந்துட்டேன்… பிகினியில் சுள்ளுனு சூடேத்தும் ரைசா!
நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!
பெங்களூரில் மாடல் அழகியாக இருந்து பின்னர் சினிமா துறையில் நுழைந்தவர் நடிகை ரைசா வில்சன். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ரைசா ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்து முகம் அறியப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் எனும் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரைசா வில்சன் அந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைய தொடங்கினார்.
தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் ரைசா வில்சன் தற்போது படுகவர்ச்சியாக பிகினி உடையில் மொத்த அழகையும் முழுசா காட்டி மூடுத்தியுள்ளார். இந்த ஹாட்டான போட்டோவுக்கு அம்புட்டு லைக்ஸ் குவித்து முழுசா மூழ்கி வேற மாதிரி ரசித்துத்தள்ளியுள்ளனர் ரசிகர்கள்.
