நடராஜ் மீண்டும் எச்சரிக்கை

34

தமிழ் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கியவர் நட்டி என்ற நட்ராஜ். ஹிந்தியில் அதிக படங்களுக்கு பணியாற்றிய இவர் தமிழில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார் அது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இவர் தமிழில் பேசப்படும் கதாநாயகன் ஆனார்.

இவர் சமீபத்தில் வந்த கர்ணன் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சில வெறித்தனம் கொண்ட ரசிகர்கள் நடராஜின் வில்லத்தனத்தை பார்த்து மிக திமிராக அவரை விமர்சித்திருந்தனர் இதற்கு நட்ராஜ் அன்பாக பல முறை விளக்கம் கொடுத்து விட்டார். இருப்பினும் ரசிகர்கள் என்ற பெயரில் போலியாக ஐடி ஆரம்பித்தும் நட்ராஜை திட்டி வருகின்றனர்.

இதனால் சற்று எச்சரிக்கையுடன் புதிய எச்சரிக்கையை நட்ராஜ் கொடுத்துள்ளார்.

இப்பவும் சொல்றேன்  உன்னுடய உண்மையான பேரோடவும். உண்மையான ID ஓட பேசுங்க என நட்ராஜ் கூறியுள்ளார்

பாருங்க:  நிரூபித்தால் மொட்டை அடித்துக் கொள்கிறேன் - ரஜினிக்கு சவால் விட்ட மன்சூர் அலிகான்
Previous articleதமிழ்நாட்டில் 26 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்
Next articleகட்டா ஜுவாலாவின் வளர்ப்புகள்