nandhitha swetha

Bed Room’ல் கழட்டி காட்டிய நந்திதா ஸ்வேதா – ஹாட் போஸுக்கு அதிருது லைக்ஸ்!

நடிகை நந்திதா ஸ்வேதா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் இதோ!

பெங்களூரை சேர்ந்தவரான நடிகை நந்திதா ஸ்வேதா நந்தா லவ்சு நந்திதா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் அட்டகத்தி படத்தில் நடித்து ஹீரோயின் ஆன அவர் எதிர்நீச்சல்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார்.

Preview

ஹிட் படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து இன்றளவும் குமுதா என்ற அடையாளத்துடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

Preview

இதனிடையே பெரிதாக வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காததால் மற்ற நடிகைகளை போன்றே கவர்ச்சியை நம்பி பிழைப்பை தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது படுக்கையறையில் சட்டை பட்டனை கழட்டிபோட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துவிட்டார்.