Connect with us

அஜீத்தால முடியாததை விஜய் செஞ்சாரு!…சும்மா சொல்லக்கூடாது சரத்குமாரையும்…நடிகை நமீதா சொன்ன சீக்ரெட்?.

ajith vijay namitha

cinema news

அஜீத்தால முடியாததை விஜய் செஞ்சாரு!…சும்மா சொல்லக்கூடாது சரத்குமாரையும்…நடிகை நமீதா சொன்ன சீக்ரெட்?.

நமீதா தனது சூப்பரான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கசக்கி பிழிந்தவர் இவர். வட நாட்டிலிருந்து  வந்திருந்தாலும் இவருக்கு வாழ்வளித்தது தமிழ் சினிமா தான் என்றே சொல்லலாம். இவருக்கு சில வருடங்களுக்கு முன்னர்  இருந்த மாஸ் அப்படி . அஜீத், விஜய் என தமிழ் திரை உலகை கலக்கி வரும் முக்கிய நடிகர்களோடு இவர் நடித்த படங்கள் எல்லாம் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது.

அஜீத்தின் பக்கா மாஸ் படமான “பில்லா”வில் நடித்திருந்தார் நமீதா. இவர்கள் இருவருக்கும் படத்தில் பாடலும் உண்டு. ‘நான் மீண்டும் நானாக வேண்டும்’ என்ற அந்த பாடல் ரசிக்கும் விதமானதாக இருந்தது. நமீதா செல்லும் இடங்களில் அந்த பாடலைப்பற்றி தான் ரசிகர்கள் கேட்பார்கள்  என நினைத்தாராம். ஆனால் அவர் நினைத்தது பொய் என பலமுறை நிரூபிக்கப்பட்டதாம்.

அந்த பாடலுக்கு பதிலாக “அழகிய தமிழ் மகன்” படத்தில் விஜயுடன் இவர் ஆடிய ‘நீ மெர்லின் மன்றோ’ பாடலை ப்பற்றி பேச்சுக்கள் தான் அதிகமாக இருந்ததாம். மேலும் அந்த பாடல் படமாக்கு போது நமீதா ரொம்பவே பயந்தாராம். பொதுவாகவே அவர் தைரியசாலிதானாம் ஆனால் இந்த பாட்டு கடலில் இருவரும் அடுவதாக தான் உள்ளது. படகில் செல்லும் போது கூட அவருக்கு பயம் அதிகமகவே இருந்ததாம்.

arjuna arjuna

arjuna arjuna

இதே போல அவரது ரசிகர்களின் தேர்வாக “ஏய்” படத்தில் சரத்குமாருக்கும் ஜோடியாக இவர் ஆடிய ‘அர்ஜுனா, அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா’ பாடலை பற்றியும் கேட்பார்கலாம். இது அவருக்கு சற்று சந்தேகத்தை எழுப்பிவிட்டதாம். “பில்லா”பட  பாட்டு தான் செம்ம ஹிட் ஆகி தனக்கு பெயர் வாங்கித்தரும் என நினைத்த போது அஜீத் படத்தால் இயலாததை, விஜயின் படம் பெற்றுத்தந்ததே என நினைப்பாராம். அதோடு சரத்தின் பட பாடலும் இப்படி ஹிட் ஆனது நமீதாவை மகிழச்செய்த்தாம்.

More in cinema news

To Top