Connect with us

தன் பட இயக்குனருக்கு கேக் ஊட்டிய சதீஷ்

Entertainment

தன் பட இயக்குனருக்கு கேக் ஊட்டிய சதீஷ்

வடிவேல் நடிப்பில் நாய் சேகர் படம் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த படத்தின் டைட்டிலை சதீஷ் நடிக்க இருக்கும் படத்திற்கு பதிவு செய்திருப்பதால் வடிவேல் தரப்பில் டைட்டில் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் வடிவேல் படத்துக்கு டைட்டில் கொடுக்கப்படாமல் சதீஷ் நடிப்பிலேயே நாய் சேகர் வர இருப்பது அவர்கள் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வந்தது.

இந்த நிலையில் சதீஷ் நாய் சேகர் பட இயக்குனரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சூப்பர்டா தம்பி எனவும் அவரை வாழ்த்தியுள்ளார்.

பாருங்க:  சதீஷின் வித்தியாசமான டீச்சர்ஸ் டே

More in Entertainment

To Top