மீரா மிதுன் விளம்பர மாடல் அழகியாக அறிமுகமாகி, பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு அழகி பட்டங்களை வென்றார். தனியார் தொலைக்காட்சியின் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு பிக் பாஸ் சீசன்3யில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
சில தினங்களுக்கு முன்னாள் நித்யானந்தாவின் புத்தகத்தை பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்துவிட்டு இது என்னடா அடுத்த ரஞ்சிதா ரெடி அயிட்டங்களை என்ன? என்று ரசிகர்கள் முணுமுணுத்தனர்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில், ” நான் ஒரு நடிகர் அல்லது பாடகர் அல்லது நடனக் கலைஞர் அல்லது வணிகர் அல்லது மாடலை திருமணம் செய்ய வேண்டுமா?” என்று கேட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் பல்வேறு கருத்துகள் பதிவிட்டும் வருகின்றனர்.
https://www.instagram.com/p/B9y8ttwDq0W/?utm_source=ig_embed&utm_campaign=loading
என்னனு தெரியல தீடீரென்று மீராக்கு கல்யாணம் மேல ஆசைவந்துச்சிபோல.