நித்யனந்தாவுக்கு புதிய ஷேஷியை ரெடி – யாருனு தெரியுமா?

நித்யனந்தாவுக்கு புதிய ஷேஷியை ரெடி – யாருனு தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கின்றதோ இல்லையோ அவர்களே தங்களை பிரபலமடைய செய்கிறார்கள்.

மீரா மிதுன் விளம்பர மாடல் அழகியாக அறிமுகமாகி, பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு அழகி பட்டங்களை வென்றார். தனியார் தொலைக்காட்சியின் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு பிக் பாஸ் சீசன்3யில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இப்போது இவரின் இன்ஸ்டாகிராம் பதிவின்படி, இவர் நித்யானந்தாவின் சீடராக உருவெடுத்துள்ளார். அந்த பதிவில் நித்யானந்தாவின் “Living Enlightenment” புத்தகத்தை வசித்தபிறகு, “இந்த நாள் முடிவில், நான் சமாதானமாக இருக்கிறேன், ஏனென்றால் என் நோக்கங்கள் நல்லவை, என் இதயம் தூய்மையானது” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B9pVkI2pKiD/

இதை பார்த்த ரசிகர்களுக்கு இது என்னடா அடுத்த ரஞ்சிதா ரெடி அயிட்டங்களா என்ன? என்று முணுமுணுக்கின்றனர்.