Connect with us

மாரிதாஸ், சவுக்கு சங்கர் மீதான வழக்கு- அதிகார மமதையின் உச்சம்- அண்ணாமலை

Entertainment

மாரிதாஸ், சவுக்கு சங்கர் மீதான வழக்கு- அதிகார மமதையின் உச்சம்- அண்ணாமலை

ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் பற்றியும் அந்த நிறுவனத்தோடு அரசை தொடர்புபடுத்தி  பேசிய சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் இது விசயமாக கட்டுரை வெளியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதாகவும், பத்திரிக்கைகளின் குரல்வளைகளை நெறிப்பதாகவும் சில பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அச்சத்தில், அறிவாலயம் அதிகார மமதையின் உச்சத்தில் என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் விரிவான அறிக்கை இதோ.

பாருங்க:  அருண்ராஜா காமராஜ் மனைவி குறித்து பேசிய சிவா- மேடையில் கண்கலங்கிய அருண்ராஜா

More in Entertainment

To Top