Digital Tamilnadu
என்னடா என் செல்லத்த குறுகுறுனு பாக்குற? செல்லமாக கேட்ட ரசிகர்
மாளவிகா மோகனன் – இந்தி படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர். இவர் தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த கையோடு இவருக்கு அடுத்த படம் இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் கமிட்டானார். மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் கடந்த மாதம் முடிந்த நிலையில் விரைவில் இந்த படம் திரைக்கு வரஇருக்கிறது.
இவரின் தீபாவளி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக உள்ளது. தீபாவளி அன்று பார்ட்டியில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் உடன் ஆண் நண்பர் ஒருவரும் அவர்கள் இருவரின் கைகளில் சரக்கு க்ளாஸ் ஏந்தியவாறு போட்டோவை பதிவிட்டு ஒரு சில வாசகங்களையும் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-PbzE-A0qm/?utm_source=ig_embed&utm_campaign=loading
அந்த பதிவில் ரசிகர் ஒருவர், “தள்ளி போடா அங்குட்டு, என்னடா என் செல்லத்த குறுகுறுனு பாக்குற?” செல்லமாக கேட்டு மிரட்டியுள்ளார்.

Malavika Insta page comments
