Published
12 months agoon
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படம் ரஜினிக்கு நீண்ட நாளுக்கு பிறகு ஒரு மாஸ் ஆன ஸ்டைல் ஆன படமாக அமைந்தது.
தற்போது விக்ரமை வைத்து மகான் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தை விக்ரம் ரசிகர்கள் ஓடிடியில் ரசித்து வருகின்றனர்.
இப்படத்தை பார்த்த ரஜினி, கார்த்திக் சுப்புராஜை அழைத்து எக்ஸலண்ட் மூவி சூப்பர் பெர்பார்மென்ஸ் ப்ரில்லியண்ட் என பாராட்டினாராம் இதை கார்த்திக் சுப்புராஜ் பாராட்டினாராம்.