கதறி அழும் லாஸ்லியா .. அவரை பார்க்க யார் வந்தா தெரியுமா? (வீடியோ)

224

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஃபிரீஸ் டாக் நடந்து வருகிறது. அதன்படி போட்டியாளர்களின் உறவினர்கள் திடீரென உள்ளே வந்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். சமீபத்தில் முகேனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வந்து முகேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனந்த யாழை மீட்டுகிறாள்.. என்கிற பாடல் ஒலிக்க புரிந்து கொண்ட லாஸ்லியா கதறி அழுகிறார். அதன்பின் அப்பாவை கட்டி அணைத்துக் கொள்ளும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  கவினை வெளுத்து வாங்கும் தர்ஷன் - பிக்பாஸ் புரமோ வீடியோ