ஜிவி பிரகாஷ்குமார் பாராட்டிய கண்கலங்க வைக்கும் கொரோனா டாகுமெண்ட்ரி

26

திடீரென வந்த கொரோனா இந்த உலகத்தை துவம்சம் செய்து விட்டது. யாருமே எதிர்பாராத லாக் டவுன், கொடூரமான போலீஸ் அடி, உறவினர்கள் நண்பர்களின் திடீர் இழப்பு என இந்த வருடம் கொரோனாவால் மிக மோசமான நிலைமையை சந்தித்து விட்டோம்.

கொரோனாவில் நாம் சந்தித்த கொடூரங்களையும் கொரோனாவில் இருந்து இனி எப்படி தப்பிப்பது என்பது பற்றியும் மீளா மகிழ்வு என்ற பெயரில் ஒரு டாகுமெண்ட்ரி படம் இயக்கப்பட்டுள்ளது,

இதை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்குமார் பாராட்டியுள்ளார்.

https://twitter.com/gvprakash/status/1321414920047595520?s=20

பாருங்க:  ஆர்.ஜே பாலாஜியை பாராட்டிய ரசிகர்